Saturday, April 9, 2011

Aarya more of religious than as Indian?


Few months before he was found speaking as racist against Tamil community and few days before he has gone too much religious as he wanted to win his Muslim country Pakistan in the recently held semi finals.  Its not clear whether he is truely racist or just to be in news he is creating such negative campaing about himself.
For his cinema career he changed his name Jamshad to Aarya purely to hide his identity forgetting the truth that several muslim men like Nazer, Mamootty and others are very much successful with their own original name and maintaining their identity.
Few days before while commenting about India - Pakistan world cup semi final match, Aarya has said "According to me, its Pakistan to win the match and India to loose the same"
Now this comment has got him trouble.  Now a Nationalist group has taken this comment as a great issue and is campaigning against Aarya.  Here below is the circular sent by the group:
இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'நடிகர் ஆர்யா சர்ச்சை கருத்துக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஏற்கனவே மலையாள நடிகர்களுக்கு ஆதரவாகவும், தமிழ் நடிகர்களுக்கு எதிராகவும் பேசி கண்டனத்துக்கு உள்ளானார்.
இப்போது பாகிஸ்தான் அணி ஜெயிக்கும் என்று கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணிதான் தற்போது வலுவாக உள்ளது. ஒருவேளை இந்தியா வலுவிழந்த அணியாக இருந்தாலும் இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு இந்தியரும் பிரார்த்திப்பார்கள்.
அரை இறுதிபோட்டியில் இந்திய அணி வெற்றி பெற நாடுமுழுவதும் பிரார்த்தனைகளும் வேண்டுதல்களும் நடந்து வருகின்றன. இந்து முன்னணி சகோதரர்கள் இணைந்து இந்திய அணி வெற்றிக்காக பிரார்த்தனை செய்து வருகின்றார்கள்.
மதங்களை கடந்து இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று ஒவ்வொரு இந்தியன் இதயமும் துடிக்கிறது. இந்த நிலையில் பாகிஸ் தான் அணி ஜெயிக்கும் என ஆர்யா அந்த அணிக்கு வக்காளத்து வாங்குவது இளைஞர்கள் மனதை புண்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் அணி வலுவாக இல்லை. ஏற்கனவே சூதாட்டத்திலும், போதை மருந்து வழக்குகளிலும் சிக்கி பல சிறந்த வீரர்கள் வெளியேற்றப்பட்டு அந்த அணி சின்னா பின்னமாகி கிடக்கிறது. அந்த அணிக்கு ஆதரவாக ஆர்யா சொன்ன கருத்தை வாபஸ் பெற வேண்டும்."
-இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment